இந்தியா

பஞ்சாபில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததில் நடத்துநர் பலி

29th Apr 2022 09:36 AM

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலம் பதின்டா மாவட்டம் பக்தா பைகா டவுனில் உள்ள பேருந்து நிலையத்தில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. 

நேற்று(வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த நடத்துநர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT