இந்தியா

இரண்டு நாள் பயணம்: வங்கதேசம் சென்றார் அமைச்சர் ஜெய்சங்கர்

28th Apr 2022 03:36 PM

ADVERTISEMENT

 

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வங்கதேசம் சென்றார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக  இன்று (ஏப்ரல் 28) மற்றும் நாளை (ஏப்- 29)  வங்கதேசம் மற்றும் பூட்டான்  நாடுகளுக்குச் செல்லும் திட்டத்தில் இன்று வங்கதேசம் சென்றுள்ளார்.

அங்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா உடனான சந்திப்பில் இந்தியா - வங்கதேச உறவுநிலை குறித்தும்  இருதரப்பு புரிந்துணர்வு நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் அதற்கடுத்து பூட்டான் பிரதமர் லோடே ஷெரிங்கை ஜெய்சங்கர்  சந்திப்பார் எனவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT