இந்தியா

வெலிங்டன் ராணுவ மையத்தில் அருணாசலப் பிரதேச ஆளுநர் அஞ்சலி

5th Apr 2022 12:57 PM

ADVERTISEMENT

வெலிங்டன் ராணுவ மையத்தில் 34-வது ராணுவ உயர் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

.

 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பிரிகேடியர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT