இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,206 பேருக்கு கரோனா

26th Sep 2021 10:47 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,206 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன.

இன்றைய பாதிப்பு நிலவரம்:

புதிதாக பாதித்தோர் - 3,206 பேர்
குணமடைந்தோர் - 3,292 பேர்
பலி - 36 
சிகிச்சைப் பெற்று வருவோர் - 37,860

ADVERTISEMENT

மொத்த பாதிப்பு நிலவரம்: 

மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை -  65,44,325 பேர்
மொத்தம் குணமடைந்தோர் - 63,64,027 பேர்
மொத்த பலி - 1,38,870 பேர்

மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகள் - 5,81,58,000 

வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் - 2,61,072 பேர்
கரோனா மையங்களில் தனிமையில் இருப்பவர்கள் - 1,515 பேர்
குணமடைவோர் விகிதம்- 97.24% 
இறப்பு விகிதம்- 2.12%

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT