இந்தியா

குஜராத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

16th Sep 2021 05:58 PM

ADVERTISEMENT

குஜராத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "குஜராத் அரசில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைத்து கட்சி சகாக்களுக்கும் வாழ்த்துகள். பொது சேவைக்காகவும் நமது கட்சியின் வளர்ச்சி கொள்கையை பரப்புவதற்காகவும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள மிகச் சிறந்த செயல்வீரர்கள் இவர்கள் ஆவார்கள். 

இதையும் படிக்க- சொகுசு காருக்கு வரி செலுத்திய நடிகர் விஜய்

நலமிகு எதிர்காலத்திற்காக மனமார்ந்த வாழ்த்துகள்,". இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT