இந்தியா

விநாயகர் சதுர்த்தி: நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

11th Sep 2021 03:48 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: விநாயகர் சதுர்த்தி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "அனைவருக்கும்  மகிழ்ச்சியான  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.  இந்த புனிதமான  தருணம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, நல்வாய்ப்பு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கணபதி பாபா மோரியா!' என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT