இந்தியா

கேரளம் : அக்-4 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு

8th Sep 2021 03:19 PM

ADVERTISEMENT

கேரள மாநிலத்தில் கரோனா மற்றும் நிபா நோய்த் தொற்று அச்சத்திற்கு மத்தியில் வரும் அக்டோபர் -4 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித் துறை மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். பிந்து வருகிற அக்டோபர் -4 ஆம் தேதியில் கல்லூரிகளைத் திறக்க முடிவெடுத்துள்ளோம். சுழ்ற்சி முறையில்  வகுப்புகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். இருப்பினும் வருகிற செப்-10 ஆம் தேதி கல்லூரி முதல்வர்களுடன் அலோசனையில் ஈடுபட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் ‘ எனத் தெரிவித்தார்.

Tags : kerala covid reopen colleges
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT