இந்தியா

மத்திய அமைச்சரவை நாளை(செப்.8) கூடுகிறது

7th Sep 2021 03:23 PM

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம், ஆப்கனில் நிலவும் சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான பயனுள்ள அறிவிப்புகள்

மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT