இந்தியா

கொல்கத்தா: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக 16 பேர் கைது

2nd Sep 2021 11:37 AM

ADVERTISEMENT

 

கொல்கத்தா: கொல்கத்தாவில் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய 16 பேரை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர்.

துப்பறியும் துறை அதிகாரிகள் நகரின் பல இடங்களில் நடத்திய சோதனையில் அவர்களிடமிருந்து போலி சிம் கார்டுகள், செல்லிடப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளையும் பறிமுதல் செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கொல்கத்தா, ஜம்தாரா, கிரிதி மற்றும் தன்பாத் ஆகிய இடங்களில் இருந்து செயல்பட்டு வந்தனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ADVERTISEMENT

Tags : Kolkata 16 held bank fraud case
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT