இந்தியா

கர்நாடகத்தில் புதிதாக 462 பேருக்கு கரோனா தொற்று

20th Oct 2021 07:08 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 479 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர். 

இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகிறது புதிய வசதிகள்

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,84,484 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,34,523 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,976 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அருணாச்சல் எல்லையில்இந்திய பீரங்கிகள்: எல்லையில் பதற்றம்

இன்றைய நிலவரப்படி 9074 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Karnataka coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT