இந்தியா

சிறையில் இருந்து இன்று விடுதலையாகிறார் சுதாகரன்

16th Oct 2021 09:37 AM

ADVERTISEMENT

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று சுதாகரன் இன்று விடுதலையாகிறார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாள்களுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்படுகிறார். 2017 முதல் சிறையிலிருந்த சசிகலா, இளவரசி ரூ.10 கோடி அபராதம் செலுத்தியதால் 2021 ஜன.21-ல் விடுதலையாகினர்.

இதையும் படிக்க- சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

ADVERTISEMENT

அடுத்தாண்டு பிப். வரை சிறையில் இருக்கவேண்டிய நிலையில் 89 நாள்கள் முன்னதாகவே சுதாகரன் விடுதலையாகிறார். 

Tags : VNSudhakaran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT