இந்தியா

மகாராஷ்டிரத்தில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

21st May 2021 11:28 AM

ADVERTISEMENT


மும்பை:  மகாராஷ்டிரம் மாநில காவல்துறையின் சி -60 பிரிவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மகாராஷ்டிரம் மாநிலம் கட்சிரோலி எட்டப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் குறைந்தது மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில்  13 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும்,  ஆறு மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. சந்தீப் பாட்டீல் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT