இந்தியா

மிசோரமில் மிதமான நிலநடுக்கம்

DIN


மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03  மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து தேசிய நில ஆய்வு மையம் கூறியது:

மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. லுங்லேய் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும் நில அதிா்வு உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT