இந்தியா

காபூலில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 10 பேர் காயம்

5th May 2021 11:47 AM

ADVERTISEMENT

 

காபூலில் சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

இன்று காலை சுகாதார ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தைக் குறிவைத்து சாலையோர குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

மத்திய மாகாணமான பஞ்ச்ஷீரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த சுகாதார ஊழியர்கள் குண்டுவைத்துத் தாக்க முயன்றதாக கலகனின் மாவட்ட ஆளுநர் அப்துல் கஃபூர் போபல்சாய் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இருப்பினும், குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவித்தனர். 

குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT