இந்தியா

ஆந்திரத்தில் மேலும் 20,034 பேருக்கு கரோனா தொற்று

4th May 2021 07:33 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் புதிதாக 20,034 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 82 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 11,84,028 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 8289 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தேதியில் ஆந்திரத்தில் 1,59,597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

Tags : Andra pradesh coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT