இந்தியா

சர்வதேச விமான சேவைக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு

3rd May 2021 03:42 PM

ADVERTISEMENT

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தொற்று குறையாததால், மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து, அனுமதி பெற்ற விமான சேவைக்கு எந்தத் தடையும் இல்லையென்றும், அவை வழக்கம்போன்று செயல்படலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags : coronavirus flights
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT