இந்தியா

கரோனா: அனைத்து எழுத்துத் தேர்வுகளும் ஒத்திவைப்பு

3rd May 2021 09:11 PM

ADVERTISEMENT

கரோனா எதிரொலி காரணமாக அனைத்து எழுத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ஆன்லைன் உள்ளிட்ட முறைகளில் நடைபெறும் தேர்வுகளை மட்டும் நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது.

Tags : exams postponed coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT