இந்தியா

கோவை தெற்கில் பாஜக பின்னடைவு: கமல் முன்னிலை

2nd May 2021 11:18 AM

ADVERTISEMENT


கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை விட 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

காலை 11 மணி நிலவரப்படி கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் 7,074 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 4,597 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். 

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 6,540 வாக்குகளைப் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT