இந்தியா

இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

29th Mar 2021 04:49 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரம், உத்தரகண்ட், குஜராத் உள்ளிட மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களை அக்கட்சி திங்கள்கிழமை அறிவித்தது.

ஆந்திரத்தில் திருப்பதி மற்றும் கர்நாடகத்தில் பெல்காம் மக்களவைத் தொகுதிகள் உள்பட நாடு முழுவதிலும் 14 பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதில் மகாராஷ்டிரத்தின் பதர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக மகாதேவ் உததேவ் களமிறக்கப்பட்டுள்ளார். மகேஷ் ஜூனா உத்தரகண்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் மே 2-ம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

Tags : by election
ADVERTISEMENT
ADVERTISEMENT