இந்தியா

லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவு

25th Mar 2021 07:16 PM

ADVERTISEMENT

யூனியன் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

வியாழக்கிழமை மாலை 5.07 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ADVERTISEMENT

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT