இந்தியா

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

DIN

லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் ஞாயிறு காலை மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஞாயிறு காலை 09.57 மணியளவில் லடாக்கில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ள சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பலேசா பகுதியினை மையமாகக் கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவான நிலநடுக்கம் அதிகாலை 04.40 மணியளவில் எற்பட்டது குறிப்பிடத்தக்கது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT