இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 528 பேருக்கு கரோனா தொற்று

3rd Mar 2021 08:40 PM

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 528 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,52,565ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு இன்று மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 12,346ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 413 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 9,34,143 ஆக உயர்ந்துள்ளது. 6,057 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன

Tags : coronavirus Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT