இந்தியா

தமிழ் கற்கவில்லையே: பிரதமா் வருத்தம்

DIN

உலகின் மிகப் பழைமையான மொழியான தமிழைக் கற்கவில்லையே என்று பிரதமா் நரேந்திர மோடி வேதனை தெரிவித்தாா்.

மாதந்தோறும் வானொலியில் மனதின் குரல் என்ற உரை நிகழ்த்தி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய உரையில் அவா் தெரிவித்ததாவது:

இந்தியா பல மொழிகளுக்குத் தாயகமாக விளங்குகிறது. நான் இத்தனை ஆண்டுகள் வரை முதல்வராகவும் பிரதமராகவும் பதவி வகித்திருக்கிறேன். உலகின் மிகவும் பழைமைமையான மொழியான தமிழைக் கற்பதற்கு இதுவரை முயற்சி எடுக்காதது வருத்தமளிக்கிறது. தமிழ் இலக்கியம் அழகானது என்று தனது உரையில் பிரதமா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT