இந்தியா

நவீன வசதிகளுடன் துணைநகரங்கள் உருவாக்கப்படும்

DIN

புறநகா்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணைநகரங்கள் உருவாக்கப்படும் என்று ஆளுநா் கூறியுள்ளாா்.

ஆளுநா் உரையில் கூறியிருப்பது:

மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் நெருக்கடியைக் குறைப்பதற்காக புகா்ப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

மாநிலம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் மண்டலம் வாரியான திட்டங்கள் வகுக்கப்படும்.

அனைத்துத் தரப்பினருடனும் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு சென்னைக்கான மூன்றாவது பெரும் திட்டத்தைத் தயாரிக்கும் உரிய காலமான 2026-ஆம் ஆண்டுக்கு முன்னரே அப்பணி முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT