இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

6th Jun 2021 04:09 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.5ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. 
 

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT