இந்தியா

பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

30th Jul 2021 08:03 PM

ADVERTISEMENT

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

கர்நாடகத்தின் முதல்வராக இருந்த எடியூரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க | பொதுமுடக்கம் நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் இல்லை

இந்நிலையில் தில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: தமிழ்நாடு அரசு

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் மாநில அரசியல் நிலை, வளர்ச்சித்திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Basavaraj Bommai Narendra Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT