இந்தியா

‘இதுவரை 45.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய அரசு

29th Jul 2021 10:26 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் இதுவரை (ஜூலை 29) வரை 45.55 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க |  பிசாசு - 2: முதல்பார்வை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 46,52,914 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 45.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மிசோரம் செல்ல வேண்டாம்’: அசாம் அரசு அறிவுறுத்தல்

இதில் முதல் தவணையாக 35,57,38,086 பேருக்கும், இரண்டாது தவணையாக 9,97,64,352 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT