இந்தியா

5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை

28th Jul 2021 07:39 PM

ADVERTISEMENT

ஐந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதையும் படிக்க | 3 ஸ்மார்ட்போன்களை வெளியிடும் நோக்கியா

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

Tags : election consultation Electoral Officers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT