இந்தியா

‘இதுவரை 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’: மத்திய சுகாதாரத்துறை

28th Jul 2021 08:46 PM

ADVERTISEMENT

நாடு முழுவதும் இதுவரை (ஜூலை 28) வரை 45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மாற்றமில்லை’: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 40,02,358 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க | காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா சந்திப்பு

இதில் முதல் தவணையாக 35,21,82,702 பேருக்கும், இரண்டாது தவணையாக 9,80,72,758 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tags : coronavirus Covid19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT