நாட்டில் இதுவரை மொத்தம் 41,13,55,665 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 47,77,697 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
18-44 வயதினரில் 13.24 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 3 மாநிலங்களில் மட்டும் 18-44 வயதினரில் 1 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
வயதுவாரியாக விவரம்:
சுகாதாரப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,02,72,789
இரண்டாவது தவணை: 75,74,693
முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை: 1,78,04,189
இரண்டாவது தவணை: 1,04,37,120
18-44 வயதினர்:
முதல் தவணை: 12,73,70,809
இரண்டாவது தவணை: 50,58,284
45-59 வயதினர்:
முதல் தவணை: 9,81,86,638
இரண்டாவது தவணை: 3,03,69,301
60 வயதுக்கு மேற்பட்டோர்:
முதல் தவணை: 7,23,86,688
இரண்டாவது தவணை: 3,18,95,154
மொத்தம்:
முதல் தவணை: 32,60,21,113
இரண்டாவது தவணை: 8,53,34,552