இந்தியா

இமாச்சலில் லேசான நிலநடுக்கம்

17th Jul 2021 11:17 AM

ADVERTISEMENT

சிம்லா : இமாச்சல்  மாநிலம் கின்னுர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை  இரவு அன்று  லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்குள்ள புவியியல் ஆய்வு மையம்   தெரிவித்திருக்கிறது. 

பதிவான நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 3 எனவும்  , நடுக்கத்தின் மையப்பகுதி கின்னுர் பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்    உணரப்பட்டதாக   தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தின் மூலம் எந்த பாதிப்புகளும் இழப்புகளும் நிகழவில்லை . 

இதற்கு முன்  கடந்த  வியாழக்கிழமை அன்று சிம்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது  குறிப்பிடத்தக்கது.

Tags : Earth quake சிம்லா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT