இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் 5 பேர் பலி

26th Jan 2021 12:21 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் கோபிகன்ஞ் பகுதியில் அடந்த மூடுபனி காரணமாக ஆம்புலன்ஸ் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

மேற்கு வங்கத்தின் அசன்சோலியில் இறந்த வினித் சிங்கின் உடலை ஆம்புலன்ஸ் கொண்டு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : UP fog
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT