இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் மக்கள் 7 பேர் படுகாயம்

2nd Jan 2021 01:16 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா அருகே உள்ள த்ரால் பேருந்து நிலையத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

பொதுமக்களை நோக்கி கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதும்க்களில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Tags : ஜம்மு-காஷ்மீர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT