இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மார்ச் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 26 ஆயிரத்து 286 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் இதுவரை 1956 பேர் பலியாகியுள்ளனர். 

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மார்ச் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்க வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT