விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி டிராக்டர் இயக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ரூபங்கர் பகுதியில் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பஞ்சாபியர்களின் பாரம்பரிய உடை அணிந்து கலந்துகொண்டார்.
இதில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வர் அசோக் கெலாட் உடன் இணைந்து டிராக்டர் இயக்கினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கோவிந்த் சிங் தோட்ஸ்ரா, முதல்வர் அசோக் கெலாட் உடன் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
ADVERTISEMENT