இந்தியா

தில்லியில் புதிதாக 125 பேருக்கு கரோனா

8th Feb 2021 09:58 PM

ADVERTISEMENT


தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 125 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,36,160 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 138 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,24,182 பேர் குணமடைந்துள்ளனர். 10,882 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய தேதியில் 1,096 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT

தில்லியில் இன்று மட்டும் 55,390 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.23 சதவிகிதம். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT