இந்தியா

ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல்: காலக்கெடு பிப். 28 வரை நீட்டிப்பு

30th Dec 2021 11:56 PM

ADVERTISEMENT

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளதாவது: 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டுக் கணக்குகளை ஜிஎஸ்டிஆா்-9 மற்றும் சுயசான்றளிக்கப்பட்ட ஜிஎஸ்டிஆா்-9சி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31.122021-இலிருந்து வரும் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சிபிஐசி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT