இந்தியா

நாட்டில் 128.76 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

7th Dec 2021 02:34 PM

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 128.76 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  79,39,038 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,28,76,10,590 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

ADVERTISEMENT

18 - 44 வயது

முதல் தவணை -  46,93,17,106

இரண்டாம் தவணை -  24,85,78,165

45 - 59 வயது

முதல் தவணை -  18,73,53,131

இரண்டாம் தவணை -  12,74,17,445

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,72,45,359

இரண்டாம் தவணை -  8,27,68,140

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,84,773

இரண்டாம் தவணை -  95,56,046

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,81,553

இரண்டாம் தவணை -  1,66,08,872

மொத்தம்

1,28,76,10,590

Tags : Corona vaccine Vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT