இந்தியா

நீட் தேர்வுக்கு ரத்து கோரும் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் திமுக எம்.பி. வில்சன்

3rd Dec 2021 03:55 PM

ADVERTISEMENT

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் தனி நபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் அறிமுகம் செய்திருக்கிறார். 

திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் இன்று இரு முக்கிய தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளார். முதலாவதாக, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் தனி நபர் மசோதாவை அறிமுகம் செய்தார். 

இரண்டாவதாக, மண்டலவாரியாக சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

Tags : நீட் தேர்வு NEET Exam DMK திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT