இந்தியா

நாட்டில் 57.22 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

20th Aug 2021 12:31 PM

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 57.22 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,71,282 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 57,22,81,488(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


வயதுவாரி விவரங்கள்:

ADVERTISEMENT

18 - 44 வயது

முதல் தவணை - 21,16,61,856

இரண்டாம் தவணை - 1,79,81,125

45 - 59 வயது

முதல் தவணை - 12,13,60,599

இரண்டாம் தவணை - 4,77,77,706

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 8,28,12,609

இரண்டாம் தவணை - 4,14,26,396

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,52,479

இரண்டாம் தவணை - 81,74,950

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,98,488

இரண்டாம் தவணை - 1,24,35,280

மொத்தம் 57,22,81,488
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT