இந்தியா

நாட்டில் 51.90 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன: மத்திய அரசு

11th Aug 2021 11:58 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 51.90 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,38,646 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 51,90,80,524 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ‘அமளியால், இரவு தூக்கம்கூட வரவில்லை’: வெங்கையா நாயுடு வேதனை

வயதுவாரி விவரங்கள்:

ADVERTISEMENT

18 - 44 வயது

முதல் தவணை - 18,23,88,445

இரண்டாம் தவணை - 1,29,63,932

45 - 59 வயது

முதல் தவணை - 11,34,11,880

இரண்டாம் தவணை - 4,35,83,965

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,92,14,965

இரண்டாம் தவணை - 3,90,45,153

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,03,38,727

இரண்டாம் தவணை - 80,17,291

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,82,42,071

இரண்டாம் தவணை - 1,18,74,095

மொத்தம் 51,90,80,524
ADVERTISEMENT
ADVERTISEMENT