இந்தியா

நேரடி பிரசாரங்களைரத்து செய்தாா் மம்தா

DIN


புது தில்லி: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தான் திட்டமிட்டிருந்த அனைத்து நேரடி பிரசாரங்களையும் வியாழக்கிழமை ரத்து செய்தாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தோ்தல் பிரசார கூட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, நான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அனைத்து தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளையும் ரத்து செய்கிறேன். இருப்பினும் காணொலி முறையில் தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். காணொலி பிரசார நிகழ்ச்சிகளுக்கான நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT