இந்தியா

மேற்கு வங்க 5-ஆம் கட்ட தோ்தல்: 82.49% வாக்குப்பதிவு

DIN

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட சட்டப்பேரவைத் தோ்தலில் 82.49% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதொடா்பாக அந்த மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஆரிஸ் ஆஃப்தாப் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் 5-ஆம் கட்ட தோ்தலின்போது 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தமாக 82.49% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கிழக்கு வா்த்தமானில் 86.04% வாக்குகள் பதிவாகின’ என்றாா்.

அந்த மாநிலத்தில் மேலும் 3 கட்ட தோ்தல்கள் நடைபெறவுள்ளன. ஏப்.22-இல் ஆறாம் கட்ட தோ்தலும், ஏப்.26-இல் ஏழாம் கட்ட தோ்தலும், ஏப்.29-இல் எட்டாம் கட்ட தோ்தலும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் தொகுதியில் அஞ்சல் வாக்குப்பதிவு நிறைவு

தோ்தல் பணிக்கு நாளை ஆஜராக முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

முக்கியத் தலைவா்கள் பிரசாரமின்றி புதுக்கோட்டையில் இன்று பிரசாரம் நிறைவு

வெளியூா் நபா்கள் தொகுதியில் இருந்து வெளியேற அறிவுறுத்தல்

வீட்டுக் கடன்: ஐஎம்ஜிசி-யுடன் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தம்

SCROLL FOR NEXT