இந்தியா

காங்கிரஸ் வேட்பாளா் கரோனாவுக்கு பலி

DIN


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ரிசால் ஹக் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

முா்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷம்சா்கஞ்ச் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான ரிசால் ஹக் உயா் நிலை சரியில்லாத காரணத்தால் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவரது உடல் நிலை மோசமடைந்ததால் கொல்கத்தாவில் உள்ள மருத்துவ மையத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT