இந்தியா

46 மாவட்டங்களில் மட்டுமே நக்ஸல் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சகம்

DIN

புது தில்லி: நாடு முழுவதும் நக்ஸல் வன்முறை 46 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்துள்ள அவா், ‘முன்பு 11 மாநிலங்களில் உள்ள 90 மாவட்டங்கள் நக்ஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தன. இது 2019-இல் 61-ஆக குறைந்தன. 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 46-ஆக உள்ளன. 2015 முதல் 2020, ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நக்ஸல் வன்முறையால் 350 பாதுகாப்பு படை வீரா்களும், 963 பொதுமக்களும், 871 நக்ஸல்களும் உயிரிழந்துள்ளனா். மேலும், 4,022 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT