இந்தியா

கோசி ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட ரயில் பாலம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

18th Sep 2020 01:36 PM

ADVERTISEMENT


கோசி ஆற்றின் குறுக்கே ரூ.518 கோடியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் 1.9 கி.மீ. தொலைவுக்குக் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில், பிகாரில் செயல்படுத்தப்பட உள்ள 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
 

Tags : bihar pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT