இந்தியா

உ.பி. முன்னாள் முதல்வருக்கு கரோனா

14th Sep 2020 08:19 PM

ADVERTISEMENT

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து உபி கல்வி அமைச்சரும் கல்யாணின் பேரனுமான சந்தீப் சிங் வெளிட்ட சுட்டுரையில், பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங் (88) இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நீங்கள் விரையில் குணமடைந்து வர ராமரிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன் என கூறினார்.

மேலும், கல்யாண் சிங் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : UP
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT