இந்தியா

ஆந்திரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவில் தேர் திடீரென தீப்பிடித்தது

6th Sep 2020 11:56 AM

ADVERTISEMENT

ஆந்திரம்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அண்டர்வேதியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் தேர் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இந்த தீ "அதிகாலை 3 மணியளவில்" அணைக்கப்பட்டது. 

தீ விபத்து குறித்து காவலர்கள் கூறியதாவது:

அண்டர்வேதியின் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோவிலில் தேர் ஒன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இந்த தீ "அதிகாலை 3 மணியளவில்" அணைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்த தீ விபத்தில் வேறு சொத்து இழப்பு அல்லது காயம் எதுவும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

தேர் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்.

Tags : chariot fire
ADVERTISEMENT
ADVERTISEMENT