இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனம்!

25th Oct 2020 04:59 PM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’நாளை முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது என்றும், இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது’ என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT