இந்தியா

நைஜீரியாவில் வன்முறை: 12 பேர் பலி

IANS

நைஜீரியாவில் லாகோஸ் நகரில் காவல்துறையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து நடைபெற்ற மோதலில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லெக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கூடியிருந்த இரண்டு வன்முறையாளர்கள் குமபல் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

வன்முறை நடைபெற்ற இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்றிருந்ததால், நூற்றுக்கணக்கானவர்கள் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் எந்த வீரர்களும் இல்லை என்று நைஜீரிய ராணுவம் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு குறித்து மாநில அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT